முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – அறந்தாங்கி மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்

68

 

க.எண்: 2025020061

நாள்: 12.02.2025

அறிவிப்பு:

     அறந்தாங்கி கட்சி மாவட்டச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 61ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இரா.மனோரஞ்சன்  (43511835532) அவர்கள், அறந்தாங்கி கட்சி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

அதேபோன்று, அறந்தாங்கி கட்சி மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 129ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த
கா.மனோகர் (37511405744) அவர்கள், அறந்தாங்கி கட்சி மாவட்டப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version