நாம் தமிழர் கட்சி – திருவாரூர் வடக்கு மாவட்ட மாணவர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி கோ.மணிகண்டன் அவர்களின் பெரியப்பாவும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான ஐயா வெங்கடாசலம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். பெரியப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா வெங்கடாசலம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




