நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு மாவட்டத் தொகுதிப் பொறுப்பாளர் பொன்னம்மாபேட்டை சேர்ந்த அன்புத்தம்பி சபரிசன் அவர்களின் தந்தை ஐயா தனபால் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி சபரிசன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா தனபால் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



