நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக 27.02.2025 அன்று ஒசூர், சூடப்பா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வில் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடியபோது,






