எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நம்முடைய போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரிய புனிதப் போராளி
அண்ணன் பழனி பாபா
பெரும்புகழ்ப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்:
கும்பம் (மாசி) 10 | 22-02-2025 மாலை 04 மணி
இடம்:
பழனி நெய்க்காரப்பட்டி கலையரங்கம் அருகில்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!




