உலகத் தாய்மொழி நாள், 2025! – சீமான் வாழ்த்து!

167

தாயே! தமிழே!! வணக்கம்!!!

தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்..!

இந்த நாள் மட்டுமல்ல.,
எங்களுக்கு எல்லா நாளும் தாய்மொழி நாள்தான்!

தமிழால் ஒன்றிணைந்து, நாம் தமிழராய் வென்றெடுப்போம்!

தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி