முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில்…

1

வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் #நாம்தமிழர்கட்சி சார்பாக ஒலிவாங்கி (#மைக்) சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 25-01-2025 அன்று காலை 10 மணியளவில், 42, 43, மற்றும் 44ஆவது சிறகங்களில் பரப்புரை மேற்கொண்டபோது.!

https://t.co/j4m8HQyw10…

#ErodeEastByElection | #Seethalaksmi4ErodeEast | #Seeman | #VoteForMike

Exit mobile version