வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் #நாம்தமிழர்கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (#மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 25-01-2025 அன்று சிறகம் 45 பெரியார் நகரில் பரப்புரை மேற்கொண்டபோது.!
#Erodeeast4NTK #ErodeEastByElection
#VoteForMike







