வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் #நாம்தமிழர்கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (#மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 24-01-2025 அன்று, இரவு 07 மணியளவில் கருங்கல்பாளையத்தில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டத்தில்..
https://t.co/645x1znsYV…
#ErodeEastByElection | #NTKvsDMK | #SeemanNTK | #Erodeeast4NTK | #VoteForMike






