முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி…

0

நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி தலைவர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களின் அம்மா முனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அம்மா முனியம்மாள் அவர்களை இழந்து பெருந்துயரில் வாடும் சுரேஷ், அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா முனியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version