முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில்…

0

நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்புத்தம்பி வழக்கறிஞர் ஆ.ஞானசேகரன் அவர்களது தந்தையார் அப்பா க.ஆனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அப்பாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

Exit mobile version