முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விழுப்புரம் மாவட்டம், சந்தை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், சூரியபிரகாஷ்,…

0

விழுப்புரம் மாவட்டம், சந்தை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், சூரியபிரகாஷ், விக்ரம் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதர்கள் மீன் பிடிக்கச் சென்ற போது தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

அன்புச் செல்வங்களை இழந்து வாடும் தம்பி கணேசன் மற்றும் அவரது இணையர் மணிமாலா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

அன்புச் செல்வங்கள் லோகேஷ், சூரியபிரகாஷ், விக்ரம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version