பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் "ஆதித்தமிழர் கலைக்குழு" நிறுவனர்!
"ஆதித்தமிழன்" இதழின் ஆசிரியர்!
நாம் தமிழரின் அரசியலுக்குத் தன் அளப்பரிய உழைப்பைத் தந்து வலுசேர்க்கும்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர்!
பாசத்திற்குரிய அண்ணன் அ.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துகள்!




