முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டின் பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த ஐயா மூப்பனார் அவர்களின்…

0

தமிழ்நாட்டின் பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த ஐயா மூப்பனார் அவர்களின் மகனும், தமிழ் மாநிலக் காங்கிரசு கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஐயா ஜி.கே.வாசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

ஐயா வாசன் அவர்கள் கட்சி மாறுபாடுகளைக் கடந்து எல்லோருடனும் நட்புப் பாராட்டும் பண்பாளர்! அரசியல் விமர்சனத்திற்குக்கூட கடும் சொற்களைப் பயன்படுத்தாத கனிவான அரசியல் தலைவர்!

ஐயா ஜி.கே.வாசன் அவர்களது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்க என்னுடைய அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Exit mobile version