முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த நீலகிரி மாவட்டத்தின் உட்கட்டமைப்பை…

0

நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த நீலகிரி மாவட்டத்தின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக இன்று 06-12-2024 கோத்தகிரி சிவஹரி அரங்கத்தில் நடைபெற்ற நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கு முன்னதாக,

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் மற்றும் இயற்கை விவசாயி 'நெல்' ஜெயராமன் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக நினைவுச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியபோது,

Exit mobile version