முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூண்டி…

0

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூண்டி பகுதியைச் சேர்ந்த பாபநாசம் தெற்கு தொகுதி துணைச் செயலாளர் அன்புத்தம்பி க.அழகர் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா த.கணேசன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி க.அழகர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா த.கணேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version