தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர் தெய்வங்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாளையொட்டி 27.11.2024 அன்று மாலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் (சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை) நாம் தமிழர் கட்சி சார்பாகப் பேரெழுச்சியாக நடைபெற்ற மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் வீரவணக்கவுரையாற்றிய போது,
https://t.co/X6NGVleq6S







