முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை பத்திரிகையாளர் அன்புத்தங்கை வெள்ளேஸ்வரி அவர்களின் தம்பி சிவப்பிரகாஷ் அவர்கள்…

0

சென்னை பத்திரிகையாளர் அன்புத்தங்கை வெள்ளேஸ்வரி அவர்களின் தம்பி சிவப்பிரகாஷ் அவர்கள் முகத்தாடையில் ஏற்பட்டுள்ள கொடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து துயருற்றேன்.

தம்பி சிவப்பிரகாஷ் அவர்களுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதபோதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. அவரை நம்பியே இருந்த அவரது குடும்பம் அவரது மருத்துவச் செலவுகளுக்கும், 8 வயது குழந்தையின் கல்விச் செலவுகளுக்கும் போதிய பணமின்றி தவிக்கின்றனர்.

ஆறு மாத காலத்திற்கு மருத்தவச் சிகிச்சை தேவைப்படும் நிலையில் தம்பி சிவப்பிரகாஷ் மற்றும் அவரது குழந்தையை பராமரித்து வரும் தங்கை ஈஸ்வரி அவர்கள் நிதியுதவி கோரியுள்ளார்.

பொருளாதாரத்தில் வலிமையுள்ள அன்பு உறவுகள் தங்களால் இயன்ற நிதியுதவியை கீழே கொடுக்கப்பட்டுள்ள தங்கை ஈஸ்வரி அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி உயிர்காக்க உதவிடுமாறு வேண்டுகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

வங்கி கணக்கு விவரம்:
பெயர் : கே.வெள்ளேஸ்வரி (K .Velleswari)
வங்கி கணக்கு எண் : 6182000100020354
வங்கியின் பெயர்: பஞ்சாப் தேசிய வங்கி ( Punjab National Bank – Mogapair East )
IFSC Code: PUNB0000618

தொடர்புக்கு: 9087628705 ( Gpay & Phonepe )

Exit mobile version