முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின்…

0

சமூகநீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 67ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 11-09-2024 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர்வணக்கம் செலுத்தியபோது,

https://t.co/rK7ZOWQcql

Exit mobile version