முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் கிழக்கு…

1

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் கிழக்கு ஒன்றியம், கெழுவத்தூர் ஊராட்சியின் பொறுப்பாளர் அன்புத்தம்பி காளமேகம் அவர்களின் தந்தை அப்பா சக்திவேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி காளமேகம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்‌.

அப்பா சக்திவேல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version