முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

என் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்திருக்கிற #நந்தன் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள படக்குழுவினருக்குப் பாராட்டு விழா!

நாள்: 28-09-2024 சனிக்கிழமை மாலை 05 மணிக்கு

இடம்: சிம்சன் விடுதி (Hotel Simsan)
கோயம்பேடு மேம்பாலம் அருகில்
சென்னை

அன்பு உறவுகள் அனைவரும் வாருங்கள்! வாழ்த்துவோம்!

Exit mobile version