தமிழ்த்தேசிய இன விடுதலையின் மீது கொண்ட பெரும்பற்றால் நாம் தமிழர் எனும் அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, ஒப்பற்ற தன் அறிவாற்றலாலும், நீண்ட அரசியல் அனுபவத்தாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக என் தோளோடு தோளாகத் துணை நிற்கும் என்னுயிர் அண்ணன்!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்!
அன்பிற்குரிய அண்ணன்
சட்டத்தரணி இரா.இராவணன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!




