முகப்பு தலைமைச் செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

102

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 18.09.2024 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகர் புதுக்கோட்டை மகாராஜா மகாலில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Exit mobile version