நாம் தமிழர் கட்சி – வந்தவாசி சட்டமன்றத் தொகுதி துணைத்தலைவர் அன்புத்தம்பி
ச.சரவணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கு.சண்முகம் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்
அப்பாவை இழந்து வாடும் தம்பி சரவணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கு.சண்முகம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




