முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காளப்பனஅள்ளி…

1

நாம் தமிழர் கட்சி – பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காளப்பனஅள்ளி ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி மு.ராஜேந்திரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முனியப்பன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.அப்பாவை இழந்து வாடும் தம்பி மு.ராஜேந்திரன் அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முனியப்பன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version