சிறந்த தமிழ்த்திரைப்படம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளில் இந்திய ஒன்றிய அரசின் விருதினை வென்றதன் மூலம் அதிக விருதுகளைக் குவித்துள்ள 'பொன்னியன் செல்வன்-1' திரைப்படத்தின் இயக்குநர் மதிப்பிற்குரிய ஐயா மணிரத்னம் உள்ளிட்ட இப்படத்தில் பணியாற்றிய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
@MadrasTalkies_




