முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் மேற்குத் தொகுதிப் பொறுப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் மேற்குத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத் தம்பி வெங்கடேசன் அவர்களின் தாயார் அம்மா பட்டு ( எ ) பட்டம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி வெங்கடேசன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா பட்டு ( எ ) பட்டம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version