நாம் தமிழர் கட்சி – கீழ்பென்னாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சந்தோஷ் அவர்களின் தந்தை ஐயா முருகன் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
பாசமிகு தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முருகன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




