திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆவடி தெற்கு மாநகர மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை பர்வீன் பானு அவர்களின் அண்ணன் சகோதரர் கலீம் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு அண்ணனை இழந்து வாடும் அன்புத்தங்கை பர்வீன் பானு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் கலீம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




