‘பசித்துக் கிடக்கும் ஒருவனுக்கு வயிறு நிறைய உணவளிப்பதே ஆகச்சிறந்த தர்மம்’ எனும் போற்றுதற்குரிய பெருமகனார் நபிகள் நாயகம் அவர்கள் உதிர்த்த மானுட மொழிக்கேற்ப, மனிதநேயத்தைப் போதிக்கும் மகத்துவம் வாய்ந்த மார்க்கமான இசுலாத்தைத் தழுவி நிற்கும் எனதருமை இசுலாமியச் சொந்தங்கள் யாவருக்கும் நெஞ்சம் நெகிழும் #தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்!
அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும்
அன்பும், அமைதியும் நிறையட்டும்!




