முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தொகுதியைச் சேர்ந்த காட்டாங்குளத்தூர்…

0

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு தொகுதியைச் சேர்ந்த காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி உதயா அவர்களின் உடன்பிறந்த சகோதரன் தம்பி வசந்த் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பாசமிகு சகோதரனை இழந்து வாடும் தம்பி உதயா அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி வசந்த் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version