முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தாராபுரம் சட்டமன்றத் தொகுதித் துணைச்…

0

நாம் தமிழர் கட்சி – தாராபுரம் சட்டமன்றத் தொகுதித் துணைச் செயலாளர் அன்புத்தம்பி தனபாலன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா நடராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நடராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version