விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில்
நாம் தமிழர் கட்சி சார்பாக ( ஒலிவாங்கி ) மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் அன்புத் தங்கை மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 26.06.2024 இன்று காணை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது,
#NTKAbinayaForVikravandi
#VoteForMike







