முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெற்றி வாழ்த்துகள்! இன்று (20-06-2024) விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நாம்…

0

வெற்றி வாழ்த்துகள்!

இன்று (20-06-2024) விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு பதிவு செய்ய செல்கின்ற என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள்!

உயர்ந்த இலட்சிய நோக்கத்தைக் கொண்டிருக்கின்ற நமக்கு அதை அடைவதற்கு உழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை.

எனவே என்னுடைய அன்புத்தங்கைகள் – தம்பிகள், என் அருமைச் சொந்தங்கள், இனமானமும், தன்மானமும் கொண்ட தமிழ்ப்பேரின மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம்! வெற்றி வாழ்த்துகள்!

எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழிதான் கடுமையான உழைப்பு!

எல்லா வேதனைக்கும் ஒரே மருந்து சாதனை; சாதிப்போம்!

புரட்சி வெல்லட்டும்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

@Vikravandi4ntk @kamaraj_abinaya

#விக்கிரவாண்டியில்_நாம்தமிழர்

Exit mobile version