‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 24-05-2024 சென்னை-எழும்பூர் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,
https://t.co/QJX23y8Luq







