நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, மேச்சேரி மேற்கு ஒன்றியத் தலைவர் அன்புச்சகோதரர் செல்லதுரை அவர்களின் தாயார் சின்னப்பொண்ணு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சின்னப்பொண்ணு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




