முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு…

0

நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரச் செயலாளர் அன்புத்தம்பி கி.சுகன்ராஜ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத்துயரத்தில் நானும் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.

ஐயா கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version