நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) வே.மணிவாசகன் அவர்களை ஆதரித்து
15.04.2024 அன்று காடாம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
#Mike_ThePeoplesChoice







