நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து
13.04.2024 இன்று தஞ்சாவூர்
அண்ணா சிலை அருகில்
தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது.!
#மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
#Mike_ThePeoplesChoice







