முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி & வீரபாண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச்…

0

நாம் தமிழர் கட்சி & வீரபாண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அடிமலைப்பட்டி கந்தசாமி அவர்களின் தாத்தா மதிப்பிற்குரிய ஐயா அரப்புளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தாத்தாவை இழந்து வாடும் அன்புத்தம்பி கந்தசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அரப்புளி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version