முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும்…

0

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் க.மனோஜ் குமார் அவர்களை ஆதரித்து
08.04.2024 அன்று சேலம் கோட்டைப் பகுதியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்.!

#நமது_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike

Exit mobile version