முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும்…

0

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களை ஆதரித்து
08.04.2024 இன்று
அரூர் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது..!

#நமது_சின்னம்_ஒலிவாங்கி
நேரலை : https://t.co/AvqqZbsHTo

Exit mobile version