நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மு.களஞ்சியம் அவர்களை ஆதரித்து 12.04.2024 இன்று விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி
காணொளி இணைப்பு: https://t.co/h2vAWY7w2a







