மொழிப்போர் ஈகியருக்கு மலர்வணக்கம் செலுத்த தடை விதித்து, கைது செய்வதா? இது தான் திராவிட மாடல் ஆட்சியா?
@CMOTamilnadu @mkstalin
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!’ என்றெல்லாம் பேசி ஆட்சிக்கு வந்துவிட்டு, அன்னைத் தமிழ் மொழியைக் காக்க வீழ்ந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தினால் கைது செய்வீர்களா?
அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசுக்குக் கடும் கண்டனங்கள்!







