முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை! – தமிழ்த்தேசியத்…

0

பெண் விடுதலை இல்லையேல்;
மண் விடுதலை இல்லை!
– தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

பெண்மையைப் போற்றாத
எந்தச் சமூகமும் முன்னேறாது!
ஆணுக்குப் பெண் சமம் அல்ல;
ஆணும், பெண்ணும் சமம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து,
அரசியல் வரலாற்றில், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரம் பெற பெண்களுக்கு 50% இடங்களில் வாய்ப்புத் தருவது பெருமை அல்ல; எங்கள் கடமை!

பெண்மையைப் போற்றுவோம்!
பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்!

மார்ச் 08, உலக மகளிர் நாள் வாழ்த்துகள்!

Exit mobile version