முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளர் அன்புச்…

0

நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளர் அன்புச் சகோதரர் அபிலானந்த் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா கிருபானந்தன் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஐயா கிருபானந்தன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கிருபானந்தன் அவர்களுக்கு
எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version