முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் கிருட்டிணகிரி…

0

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் கிருட்டிணகிரி மாவட்டச் செயலாளர் சிரிநாத் அவர்களின் தந்தையார் ஐயா பெருமாள் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் அன்புத்தம்பி சிரிநாத் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பெருமாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version