முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆருயிர் இளவல்…

1

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஆருயிர் இளவல் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் தந்தையார் அப்பா தமிழ்ச்செல்வன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மேலவாடியக்காட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, தம்பிக்கும் தம்பியின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி, அப்பாவின் திருவுருவ நினைவுப் படத்தைத் திறந்து வைத்து, நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம் செலுத்தியபோது,

Exit mobile version