முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர்…

0

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில், கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று 09-01-2024 காலை, பொங்கல் விழா வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. @ntkwomenswing

Exit mobile version