முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை உயிரென நேசித்தவர்,…

0

தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை உயிரென நேசித்தவர், ஈழத்தமிழர் போராட்டங்களில் ஐயா பழ.நெடுமாறன் மற்றும் நான் பங்கேற்ற கூட்டங்களில் அழைக்காமலேயே தனது இயக்கத்தினரைப் பங்கேற்க செய்த உணர்வாளர்,

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version